Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அல்லு அர்ஜுன் படத்தை மறுத்த விஜயசாந்தி

15 நவ, 2020 - 19:36 IST
எழுத்தின் அளவு:
Vijayashanthi-says-no-to-allu-arjun-film

தொண்ணூறுகளில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு கதாநாயகர்களுக்கு இணையாக ஆக்சன் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. அதன்பிறகு தீவிர அரசியலில் அவர் களம் இறங்கியதால், சினிமாவை விட்டு ரொம்பவே ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் இந்த வருடம் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'சரிலேரு நீக்கெவரு' படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு திரையுலகில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் விஜயசாந்தி.

இதைத்தொடர்ந்து முழுவீச்சில் அவர் சினிமாவில் நடிப்பார் என்கிற எண்ணத்தில், அவரை தனது படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக சென்றார், தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா என்கிற படத்தை இயக்கிவரும் இயக்குனர் சுகுமார். ஆனால் விஜயசாந்தி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல, தனக்கு அரசியலிலேயே நேரம் சரியாக இருப்பதால், இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் கூறிவிட, ஏமாற்றத்துடன் திரும்பினாராம் இயக்குனர் சுகுமார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கார்த்தி பட தயாரிப்பாளர் வழக்கு : மலையாள படத்திற்கு நீதிமன்றம் தடைகார்த்தி பட தயாரிப்பாளர் வழக்கு : ... 'சாணிக் காயிதம்' புதிய போஸ்டர் வெளியீடு 'சாணிக் காயிதம்' புதிய போஸ்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in