Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆறு வருடம் கழித்து காக்கி யூனிபார்மில் பிரித்விராஜ்

15 நவ, 2020 - 19:32 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-again-in-police-role

மலையாள திரையுலகில் சுரேஷ் கோபிக்கு அடுத்தபடியாக அதிக படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் என்றால் அது பிரித்விராஜ் தான்.. அவர் ரப் அண்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடித்த மும்பை போலீஸ் திரைப்படம் அவரது போலீஸ் படங்களிலேயே மைல்கல்லாக அமைந்தது. அதைத்தொடர்ந்து எங்கே தன்மீது போலீஸ் அதிகாரி முத்திரை விழுந்து விடுமோ என்று நினைத்து, போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார் பிரித்விராஜ்.

இந்த நிலையில் தற்போது 'கோல்டு கேஸ்' என்கிற படத்தில் ஏசிபி சத்யஜித் என்கிற அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரித்விராஜ். சமீபத்தில் கோவிட்-19 தாக்கத்திற்கு ஆளாகி, தற்போது பாதிப்பிலிருந்து மீண்டு 'ஜனகனமன' என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் பிரித்விராஜ். தற்போது அதை முடித்துவிட்டு, கடந்த இரண்டு நாட்களாக, இந்த 'கோல்டு கேஸ்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கடைசியாக கடந்த 2014ல் 'தமார் படார்' என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த பிரித்விராஜ், ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் காக்கி யூனிபார்மை அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் : ஒரு ஷாக்கிங் நியூஸ்அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ... அரசியல்வாதியாக மாறிய உன்னி முகுந்தன் அரசியல்வாதியாக மாறிய உன்னி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in