சுரேஷ்கோபி நடிக்கும் ஹைவே 2 : 27 வருடம் கழித்து 2ம் பாகம் | 25 வருடங்களை நிறைவு செய்த 'சூர்ய வம்சம்' | 30 வருடங்களை நிறைவு செய்த 'அண்ணாமலை' | மதுரையில் களைகட்டியது இளையராஜா இசை நிகழ்ச்சி | இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா |
'அட்டக்கத்தி, முண்டாசுப்பட்டி' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த சி.வி.குமார், 'மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். அடுத்தப்படியாக 'கொற்றவை' என்ற படத்தை இயக்கி, தயாரிப்பதாக அறிவித்துள்ளார். இதுப்பற்றி டுவிட்டரில், ''கொற்றவையின் கரம் பிடித்து தமிழக வரலாற்றினுடாக ஓர் சாகச பயணம்'' என அதற்கு அடைமொழி கொடுத்துள்ளார்.