Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாஸ்டர்' டீசர் படைத்த சாதனை

15 நவ, 2020 - 10:22 IST
எழுத்தின் அளவு:
Master-Teaser-made-record

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியுபில் வெளியானது.

விஜய் நடித்து வெளிவரும் படங்களின் டீசர், டிரைலர் ஆகியவை ஒவ்வொரு முறையும் புதிய சாதனையைப் படைக்கும். அந்த விதத்தில் இந்த டீசர் 78 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்ஸ் சாதனையைப் படைத்துள்ளது.

ஒரு திரைப்பட டீசர் இவ்வளவு விரைவாக இந்த சாதனையை உலக அளவில் முதல் முறையாக படைத்துள்ளது என விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

தற்போது வரை 'மாஸ்டர்' டீசர் யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்திலும், 1 கோடியே 44 லட்சம் பார்வைகளையும், 1.6 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இன்று மாலைக்குள் முடியும் 24 மணி நேரத்தில் மேலும் சில சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
'மாஸ்டர்' டீசர் : 'நம்மவர்'-ஆக வரும்  'மாஸ்' டீசர்...!'மாஸ்டர்' டீசர் : 'நம்மவர்'-ஆக ... அடுத்தடுத்து பெயர் வாங்கும் ஊர்வசி அடுத்தடுத்து பெயர் வாங்கும் ஊர்வசி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ramanujan - Chennai,இந்தியா
16 நவ, 2020 - 14:29 Report Abuse
Ramanujan இது ஒரு பித்தலாட்ட வேலை சினிமா துறையில் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் கணக்கு படியே 1.64 கோடி பார்த்தார்கள் என்றால் 16 லட்ஷம் பேர்தான் லைக் கொடுத்திருக்கிறார்கள். கிட்டத்திட்ட 10 சதவீதம் தான். 100 க்கு 90 பேர் ரசிக்க வில்லை என்றுதானே அர்த்தம். இதில் என்ன சாதனை?
Rate this:
JMK - Madurai,இந்தியா
16 நவ, 2020 - 12:34 Report Abuse
JMK படு கேவலமா இருக்கு டீசெர் . இப்படி பில்ட் அப் கொடுத்துதான் பில்கிளுக்கு சங்கு வூதினாக அடுத்து இந்த பரோட்டா மாஸ்டர் ?
Rate this:
True Indian - Coimbatore,இந்தியா
16 நவ, 2020 - 12:16 Report Abuse
True Indian சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க. அவரை வெறுத்து தூஷிப்பவர்களும் வாழ்க..
Rate this:
16 நவ, 2020 - 03:45 Report Abuse
Murphys Law hahaha hahaha haha
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
15 நவ, 2020 - 20:08 Report Abuse
VELAN S முக்கால் வாசி தமிழனுக்கு சுய மரியாதை கிடையாது என்பதை காட்டும் நிகழ்ச்சி இது , வேறென்ன சொல்ல .. .
Rate this:
JMK - Madurai,இந்தியா
16 நவ, 2020 - 12:34Report Abuse
JMKஇது விஜய் ரசிகர்களுக்கு மிக சரியாக பொருத்தும் ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in