துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா | ஓடிடி-யில் வெளியாக உள்ளதா மாஸ்டர்? |
தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, கொண்டாட்டம், புத்தாடை, பட்டாசு ஆகியவற்றுடன் புதுப்படங்கள் ரிலீஸ். இந்தாண்டு கொரோனா பிரச்னையால் பெரிய படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை. சின்னப்படங்களே திரைக்கு வருகின்றன. அங்கும் 50 சதவீத மக்கள் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மக்கள் தியேட்டருக்கு செல்லும் அச்சமும் இருப்பதால் மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான டிவி இந்தாண்டு முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால் அவற்றிலும் கூட இந்தாண்டு சொல்லிக் கொள்ளுபடியான படங்கள் இல்லை. சன் டிவியில் மட்டும் சுந்தர் சி தயாரித்துள்ள நாங்க ரொம்ப பிஸி படம் நேரடியாக டிவியில் வெளிவருகிறது. மற்றவற்றில் ஏற்கனவே பார்த்த படங்கள் தான். சரி இந்த தீபாவளிக்கு டிவியில் என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.
சன் டிவி
காலை 11.00 - நாங்க ரொம்ப பிஸி
மாலை 03.00 - கருப்பன்
மாலை 06.30 - பிகில்
இரவு 10.00 - பில்லா-2
கே டிவி
காலை 07.00 - நானும் ரௌடி தான்
காலை 10.00 - அச்சம் என்பது மடமையடா
மதியம் 01.00 - மங்காத்தா
மாலை 04.00 - வெண்ணிலா கபடி குழு-2
இரவு 07.00 - அழகுராஜா
விஜய் டிவி
மதியம் 12.30 - வானம் கொட்டட்டும்
கலர்ஸ் டிவி
காலை 07.30 - இமைக்கா நொடிகள்
மதியம் 01.00 - எலி
மாலை 04.00 - சித்திரம் பேசுதடி-2
ராஜ் டிவி
காலை 10.30 - வன்மம்
மாலை 04.00 - பகடி ஆட்டம்
பாலிமர் டிவி
காலை 11.00 - த
மதியம் 02.00 - திருவிளையாடல்
வசந்த் டிவி
காலை 10.30 - ஏண்டா தலையில என்ன வைக்கல
மதியம் 01.30 - காதல் கண் கட்டுதே
சன்லைப் டிவி
காலை 11.00 - பலே பாண்டியா
மாலை 04.00 - சர்வர் சுந்தரம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09.00 - சாமி-2
மதியம் 12.00 - ஐரா
மதியம் 03.00 - எங்களைப் போல் யாரும் இல்லை
மாலை 05.30 - கடாரம் கொண்டான்
ஜீ தமிழ் டிவி ஹெச்டி
காலை 11.00 - நான் சிரித்தால்
மாலை 04.00 - எனை நோக்கி பாயும் தோட்டா
மெகா டிவி
மாலை 04.00 - விட்னஸ்