துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார், 'கோல்ட் நைட்ஸ்' என்ற ஆல்பம் மூலம், ஹாலிவுட்டில் கால் பதித்தார். இந்த ஆல்பத்தின், 'ஹை அண்ட் ட்ரை...' என்ற பாடல், செப்., 17ல் வெளியானது. தற்போது, 'க்ரையிங் அவுட்...' என்ற பாடலை, கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தாவுடன் இணைந்து பாடியுள்ளார்.பாடலுக்கான வரிகளை, ஜூலியா எழுதியுள்ளார். இப்பாடலை, வரும், 19ம் தேதி, நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.