Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேனிலவை நீட்டிக்கும் காஜல் அகர்வால்

12 நவ, 2020 - 19:02 IST
எழுத்தின் அளவு:
Kajal-Aggarwal-to-extend-her-honeymoon-in-Maldives

தமிழ் சினிமாவில் கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கணவர் கௌதம் கிச்லுவுடன் தற்போது மாலத் தீவில் தேனிலவில் இருக்கிறார்.

சிரஞ்சீவி ஜோடியாக அவர் நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் தேனிலைவைத் தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது. ஆனாலும் அவர் தேனிலவு சென்றுவிட்டார். இப்போது திட்டமிட்ட நாட்களை விட கூடுதலாக தேனிலவைத் தொடர உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவிக்கு கொரானோ தொற்று ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அடுத்த சில மாதங்களுக்கு அவர் படப்பிடிப்புக்கு வர மாட்டார் என்கிறார்கள். அதனால், தேனிலவை நீட்டிக்க உள்ளாராம்.

திருமணத்திற்கு முன்பு அவர் வெளியிட்ட புகைப்படங்களை விட திருமணத்திற்குப் பின்புதான் அதிகமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். திருமண வாழ்க்கை அவருக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதையே இது காட்டுகிறது.




Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
''பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கோங்க'' - தீபாவளிக்கு 'மாஸ்டர்' டீசர் கம்மிங்''பக்குவமா சொல்லும்போதே ... மீண்டும் தூசி தட்டப்படும் மருதநாயகம்? மீண்டும் தூசி தட்டப்படும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
14 நவ, 2020 - 21:58 Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ அவரால் எவ்வளவு நீட்டிக்க இயலுமோ அவ்வளவு நீட்டிப்பதில் என்ன பிரச்சனை?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13 நவ, 2020 - 06:25 Report Abuse
 Muruga Vel குழந்தையோடு தான் திரும்பி வரணும்னு முடுவெடுத்திருக்கலாம்
Rate this:
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
12 நவ, 2020 - 22:03 Report Abuse
Columbus Inda vishayam theriyama enakku thookame varaama irundadu. Thanks.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in