சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா |
வாகை சூட வா படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். முதல் படத்திலேயே இனிமையான பாடல்களால் கவனத்தை ஈர்த்தார். அப்படத்தைத் தொடர்ந்து கமலின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் என ஜிப்ரானின் இசை பெரிதும் பேசப்பட்டது. சமீபத்தில் வெளிவந்த 'க/பெ ரணசிங்கம் படத்திலும் ஜிப்ரானின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஜிப்ரானின் ஆறு வயது மகன் ஒரு பாடலை கம்போஸ் செய்து பாடியுள்ளார். 'மாஸ்க்க காணும்' என்று தொடங்கும் இந்த பாடலின் புரமோ வீடியோவை ஜிப்ரான் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் முழு பாடல் குழந்தைகள் தின சிறப்பு பாடலாக நவம்பர் 13ம் தேதி வெளியாக இருக்கிறது.