Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பி.வாசு மகள் திருமணம் : சிவாஜி குடும்பத்தினர் பங்கேற்பு

12 நவ, 2020 - 14:59 IST
எழுத்தின் அளவு:
P-Vasu-daughter-wedding:-Sivaji-family-and-other-celebrities-wished

எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட மேக்அப்மேனாக இருந்தவர் பீதாம்பரம். அவரது மகன் தான் இயக்குனர் பி.வாசு. சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த மன்னன், சந்திரமுகி என்ற பிரமாண்ட வெற்றி படங்களை இயக்கியவர் பி.வாசு. இதனால் இரண்டு குடும்பங்களும் பாரம்பரியாமாக நெருக்கமாக இருந்து வருகிறது. அதனால் தான் பி.வாசு மகள் திருமணத்தில் கொரோனா காலத்திலும் சிவாஜி குடும்பம் நேரடியாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியது.

பி.வாசு மகள் அபிராமிக்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன் பொன்சுந்தருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அந்த திருமணம் நேற்று சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலை 9 மணிக்கு நடந்தது. அதே ஓட்டலில் மாலை 6 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிவாஜி குடும்பத்தை சேர்ந்த நடிகர் பிரபு, அவரது மனைவி, ராம்குமார் அவரது மனைவி, மகன் துஷ்யந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை குஷ்பு தனது மகளுடன் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார். இவர்கள் தவிர திரையுலக முன்னணியினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரிலீசுக்கு தயாரான சனம் ஷெட்டியின் எதிர்வினையாற்றுரிலீசுக்கு தயாரான சனம் ஷெட்டியின் ... கண் வலியுடன் போராடும் விஷால் கண் வலியுடன் போராடும் விஷால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
13 நவ, 2020 - 17:43 Report Abuse
Bhaskaran பீதாம்பரம் சொந்த படம் தயாரித்து அனைத்து சேமிப்பும் இழந்த நிலையில் அவருக்கு படம் நடித்துக்கொடுத்து அவரை வாழ வைத்த வள்ளல் புரட்சித்தலைவர்
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
13 நவ, 2020 - 11:31 Report Abuse
Nellai Ravi peethamparam mgr in makeup man. sivajikkum cheithirukkiraar.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in