ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி | கொரோனா சூழலிலும் 'கிளாமர்' போட்டோக்களைப் பதிவிடும் நடிகைகள் | அடுத்தடுத்து புதிய படங்களில் தனுஷ் |
வரலட்சுமி சரத்குமார் கதை நாயகியாக நடித்த சேஸிங் படத்தை, மதியழகன் முனியாண்டி தயாரிப்பில், வீரக்குமார் எழுதி இயக்கியுள்ளார். இதில், பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலேஷியாவில், 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சண்டை காட்சியில், 'டூப்' போடாமல் அசத்தியுள்ளார் வரலட்சுமி. இப்படத்தின் போஸ்டரை, பாரதிராஜா வெளியிட்டார்.