அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
கொரோனாவிலிருந்து சமீபத்தில் மீண்ட நடிகை தமன்னா, தற்போது '11th ஹவர்' என்ற வெப்தொடரில் நடிக்கிறார். இதன் புரொமோஷனில் பங்கேற்ற அவர், கொரோனா அனுபம் குறித்து பகிர்ந்தார். அதில், ''இந்நோயின் தாக்கத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்றபோது, என்னை போன்ற அறிகுறி உடன் சிகிச்சையில் இருந்த ஒரு சிலர் மரணம் அடைந்தனர். அதை நினைத்து எனக்கும் மரண பயம் வந்தது. நல்லவேளையாக மருத்துவர்களின் உதவியால் நான் குணமாகிவிட்டேன். வாழ்க்கை எவ்வளவு மகத்தானது என அந்த நேரத்தில் புரிந்து கொண்டேன். எனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார் தமன்னா.