Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க சொந்தமாக கேரவன் வாங்கிய குணச்சித்திர நடிகர். | வலிமை அப்டேட் கொடுத்தது நான் அல்ல - ' பதறும் ஸ்டண்ட் மாஸ்டர் | புனித் பிறந்தநாளில் மரியாதை : படங்களின் வெளியீட்டை தள்ளிவைத்த திரையுலகம் | பாதியில் வெளியேறும் தனுஷ் பட ஒளிப்பதிவாளர்கள் : அதிர்ச்சி தரும் ஒற்றுமை | 22 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணையும் தபு | சினேகனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டில் நுழையும் மற்றொரு பிரபலம் | அஜித்தின் விஸ்வாசம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது | நடிகர் விஜய்க்கு எதிரான எதிர்மறை கருத்துகளை நீக்கியது உயர்நீதிமன்றம் | விஷால் படம் தள்ளி வைப்பு | கார்த்தியின் புதிய படத்தை இயக்கும் பேச்சிலர் பட டைரக்டர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல் படம் முதல் காட்சி : நினைவு கூர்ந்த ரமேஷ் அரவிந்த்

11 நவ, 2020 - 14:05 IST
எழுத்தின் அளவு:
Ramesh-Aravind-rembering-first-day-first-show

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரமேஷ் அரவிந்த். 100 கன்னடப் படங்களுக்கு மேல் நடித்துள்ள ரமேஷ் கன்னடத்தில் சில படங்களையும் தமிழில் 'உத்தம வில்லன், பாரிஸ் பாரிஸ்' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் 1987ம் ஆண்டு வெளிவந்த 'மனதில் உறுதி வேண்டும்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாக 1986ம் ஆண்டில் தான் இயக்கிய கன்னடப் படமான 'சுந்தர ஸ்வப்னகலு' என்ற படத்தில் அவரை நடிகராக அறிமுகப்படுத்தினார் பாலசந்தர். தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தின் கன்னட ரீமேக்தான் இந்தப் படம்.

அப்படம் பற்றிய ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “எனது முதல் படம், முதல் நாள், முதல் காட்சி. காலேஜ் நண்பர்களுடன் படம் பார்த்துவிட்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் வகுப்பிற்குச் சென்றது ஞாபகம் இருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

1986ம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா என்ஜினியரிங் கல்லூரி மாணவராக இருந்தார் ரமேஷ் அரவிந்த். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திறக்கப்பட்டன தியேட்டர்கள் : காற்றாடின சேர்கள்!திறக்கப்பட்டன தியேட்டர்கள் : ... பிஸ்கோத் - சந்தானத்துக்கு ஒரு இம்சை அரசன்: இயக்குனர் கண்ணன் பிஸ்கோத் - சந்தானத்துக்கு ஒரு இம்சை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in