Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனாவை சமாளிக்க ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் | 40 வருட தெலுங்குப் பயணத்தை நினைவு கூர்ந்த ராதிகா | கொரோனா மருத்துவமனைக்கு நிதி சேர்க்கும் 'வலிமை' நாயகி | பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி | ஊரடங்கில் நடக்கும் படப்பிடிப்புகளை தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு சாந்தினி கோரிக்கை | ஷாங்காய் திரைப்பட விழாவில் சூரரைப்போற்று | ஹன்சிகா படத்துக்கு தடைகேட்டு இயக்குனர் வழக்கு | மகேஷ்பாபு படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | நிவின்பாலி படத்துக்காக தொப்பை வளர்த்த பாடி பில்ட் நடிகர் | “ராஜமவுலி கோடரி எடுத்துக்கிட்டு துரத்துவார்' : ஜூனியர் என்டிஆர் கலாட்டா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரயாகா மார்ட்டினுக்கு பதிலாக பிரக்யா ஜெய்ஸ்வால்

10 நவ, 2020 - 09:02 IST
எழுத்தின் அளவு:
Prayaga-martin-out,-Pragya-jaiswal-in

தமிழில் பிசாசு என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பிரயாகா மார்ட்டின். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் போயபட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரயாகா மார்டின் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்கிற செய்தி கடந்த மாதம் வெளியானது.

இன்னொரு கதாநாயகியாக பூர்ணா நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்ட நிலையில், தற்போது பிரயாகா மார்ட்டினுக்கு பதிலாக நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் என்பவர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் வயதான பிரயாகா மார்ட்டின், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தால் சரி வராது என்பதால் இந்த கதாநாயகி மாற்றம் நடந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்த கொண்டாட்டம் கோட்டையிலாம்!அடுத்த கொண்டாட்டம் கோட்டையிலாம்! ஒரே ஷாட்டில் எடுக்கும் "இரவின் நிழல்" - பார்த்திபனின் புதிய முயற்சி ஒரே ஷாட்டில் எடுக்கும் "இரவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in