Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ்: லிங்குசாமியின் ஆசை

08 நவ, 2020 - 19:08 IST
எழுத்தின் அளவு:
Lingusamy-likes-to-make-Rajini-biopic-movie-with-dhanush

சமீபகாலமாகவே பிரபலங்களின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் அதிகமாக உள்ளன. தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் எனப் பலரது வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் இது போன்ற படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க விரும்புவதாக இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார். 'ரஜினியை வைத்து தான் எந்தப் படமும் இதுவரை இயக்கியதில்லை. ஆனால் அவருடைய தீவிர ரசிகர் என்பதால் அவருடைய வாழ்க்கையைப் படமாக்க விரும்புகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்படி தான் ரஜினியின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால் அதில் நடிகர் தனுஷ், ரஜினி கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும். ரஜினியின் ஸ்டைலும் தனுஷூக்கு நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என லிங்குசாமி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஈஸ்வரன் படக்குழுவினருக்கு சிம்பு தந்த சர்ப்பிரைஸ்ஈஸ்வரன் படக்குழுவினருக்கு சிம்பு ... விஜய் வர வேண்டாம் ; நான் வருகிறேன்; தடுக்க வேண்டாம் - எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் வர வேண்டாம் ; நான் வருகிறேன்; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in