பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(நவ., 1) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - புலி
மதியம் 01:00 - மிருதன்
மாலை 03:00 - பாட்ஷா
மாலை 06:30 - கொம்பன்
கே டிவி
காலை 07:00 - நான் கௌரி (அலைஸ்) அருந்ததி வேட்டை
காலை 10:00 - நய்யாண்டி
மதியம் 01:00 - பொங்கலோ பொங்கல்
மாலை 04:00 - வெற்றிவேல் சக்திவேல்
இரவு 07:00 - முகமூடி
விஜய் டிவி
காலை 09:30 - அசுரன்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - சஹா
ஜெயா டிவி
காலை 10:00 - பசங்க-2
மதியம் 01:30 - ஐ
மாலை 06:00 - பூலோகம்
கலர்ஸ் டிவி
காலை 07:00 - அனகோண்டா
காலை 09:00 - சதுரா எ ஸ்பேஸ் அட்வென்ச்சர்
மதியம் 01:00 - க்ரௌச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன்
மாலை 03:30 - கேஜிஎப்-1
ராஜ் டிவி
காலை 10:30 - ரோஜா
மதியம் 02:30 - அஞ்சல
பாலிமர் டிவி
மதியம் 01:00 - ராஜாதி ராஜா
மாலை 04:00 - அன்பு சங்கமம்
வசந்த் டிவி
காலை 09:30 - திருவருள்
மதியம் 01:30 - திறந்திடு சீஸே
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சாட்டை
மதியம் 12:00 - ஜானு
மதியம் 03:30 - குள்ளநரி கூட்டம
மாலை 06:00 - ப்ரூஸ்லி-2 தி ஃபைட்டர்
சன்லைப் டிவி
காலை 11:00 - அகத்தியர்
மாலை 04:00 - அம்பிகாபதி
ஜீ தமிழ் டிவி
காலை - 09:00 - 2.0
ஜீ தமிழ் டிவி எச்டி
-காலை 08:30 - சிவலிங்கா