Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தந்தை மறைவு : ராய் லட்சுமி உருக்கம்

07 நவ, 2020 - 19:51 IST
எழுத்தின் அளவு:
Raai-Laxmis-emotional-note-to-her-father

கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி, அதன்பின் பல படங்களில் நடித்தார். இப்போது ஹிந்தி படங்களிலும், வெப்சீரிஸிலும் நடிக்கிறார். இந்நிலையில் இவரது தந்தை ராம்ராய் மறைந்துவிட்டார்.

இதுப்பற்றி சமூகவலைதளத்தில் உருக்கமாய் பதிவிட்டுள்ள ராய் லட்சுமி, ''அப்பா உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். உங்களின் இழப்பை என்னால் ஈடு செய்ய முடியாது. ஆனாலும் இந்த இழப்புடன் வாழ கற்றுக் கொள்ள முயற்சிப்பேன். உங்களை போல் யாரும் என்னை நேசிக்க முடியாது. என் இதயம் மிகவும் வேதனையில் உள்ளது. உங்களை என்னால் காப்பற்ற முடியவில்லை. மன்னித்து விடுங்கள்.

உங்களால் நான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மகள் ஆனேன். நான் சுதந்திரமாகவும் வலுவாகவும் இருக்க விரும்பினேன். அது உங்களால் தான். உங்கள் இழப்பை ஈடுகட்ட எனக்கு வலிமை தேவை. மேலே இருந்து என்னை ஆசீர்வதியுங்கள். என்னை முழுமையாக நீங்கள் நம்புனீர்கள். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவேன். என் வாழ்வின் மிக இருண்ட தருணம் இது. கடின உழைப்பாளியான உங்களை கடவுள் விரும்பி எடுத்து கொண்டார். எங்களை சுற்றி நீங்கள் நிச்சயம் இருப்பீர்கள், எங்கள் இதயத்தால் எப்போதும் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ... எஸ்.பி.பி.யை நினைத்து பிறந்தநாளில் பிக்பாஸில் கண்கலங்கிய கமல் எஸ்.பி.பி.யை நினைத்து பிறந்தநாளில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Manian - Chennai,ஈரான்
08 நவ, 2020 - 04:23 Report Abuse
Manian தந்தை பாசம் பெற்று, அவர் மேல் பாசம் பொழியும் லட்சமி மிக சிறந்த மனைவியாக, தாயாக இருப்பாள் என்று 95% நிச்சயமாக மனோநிலை ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. இவருக்கு ஒரு நல்ல சிறந்த கணவர் கிடைக்க ஆசிகள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in