விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி 'தலைவி' என்ற பெயரில் படமாக எடுக்கிறார் இயக்குனர் விஜய். இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவும், எம்ஜிஆர்., வேடத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். இப்படத்திற்காக அதிக மெனக்கெடுகிறார் கங்கனா.
இதுப்பற்றி சமூகவலைதளத்தில் அவர் கூறுகையில், ''இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவாக நான் நடித்தேன். 30 வயதுக்கு மேல் தலைவி படத்திற்காக 20 கிலோ எடையை அதிகரிக்க வேண்டியிருந்தது, பரதநாட்டியம் ஆட வேண்டியிருந்தது. இதனால் என் முதுகில் பாதிப்பு ஏற்பட்டது ஆனால் அந்த கதபாத்திரத்திற்காக நடிக்கும்போது அது பெரிதாக தெரியவில்லை. மீண்டும் என் உடலை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. இன்னும் 5 கிலோ குறைய மறுக்கிறது'' என்கிறார் கங்கனா.