Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைவி - அதிக மெனக்கெடும் கங்கனா

05 நவ, 2020 - 20:33 IST
எழுத்தின் அளவு:
தலைவி---அதிக-மெனக்கெடும்-கங்கனா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி 'தலைவி' என்ற பெயரில் படமாக எடுக்கிறார் இயக்குனர் விஜய். இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவும், எம்ஜிஆர்., வேடத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். இப்படத்திற்காக அதிக மெனக்கெடுகிறார் கங்கனா.

இதுப்பற்றி சமூகவலைதளத்தில் அவர் கூறுகையில், ''இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவாக நான் நடித்தேன். 30 வயதுக்கு மேல் தலைவி படத்திற்காக 20 கிலோ எடையை அதிகரிக்க வேண்டியிருந்தது, பரதநாட்டியம் ஆட வேண்டியிருந்தது. இதனால் என் முதுகில் பாதிப்பு ஏற்பட்டது ஆனால் அந்த கதபாத்திரத்திற்காக நடிக்கும்போது அது பெரிதாக தெரியவில்லை. மீண்டும் என் உடலை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. இன்னும் 5 கிலோ குறைய மறுக்கிறது'' என்கிறார் கங்கனா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோவான முனீஸ்காந்த்ஹீரோவான முனீஸ்காந்த் அடா சர்மாவின் ஆசை! அடா சர்மாவின் ஆசை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

karutthu - nainital,இந்தியா
07 நவ, 2020 - 11:55 Report Abuse
karutthu ஜெயலலிதா வேடத்தில் கங்கனா.. ....எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த சாமீ அப்போ சசிகலா வேடத்தில் நடிக்கப்போவது யார் ?
Rate this:
06 நவ, 2020 - 13:52 Report Abuse
susainathan she exactly matching with jayalalitha young age still
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in