பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் |
''முண்டாசுப்பட்டி, பசங்க 2, மரகதநாணயம், சண்டக்கோழி 2'' உள்ளிட்ட பல படங்களில் காமெடி, குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் ராம்தாஸ் என்ற முனீஸ்காந்த். இப்போது இவர், 'மிடில் கிளாஸ்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சின்னத்திரை புகழ் ராமரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கிஷோர் எம்.ராமலிங்கம் இயக்க, சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். அறம், க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களை தயாரித்த ராஜேஷ் தயாரிக்கிறார். கலகலப்பான, எதார்த்த படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு தீபாவளிக்கு பிறகு துவங்குகிறது.