விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
'இந்தியன் 2' படத்தில் நடிக்கும் கமல்ஹாசன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். அவரின் 232வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்நிலையில் நவ.,7ல் கமலின் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதை பிறந்தநாள் ட்ரீட்டாக ரசிகர்கள் கொண்டாட தயாராகிவிட்டனர்.