Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் பி.வாசு மகள் திருமணம்: முதல்வருக்கு அழைப்பு

05 நவ, 2020 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Director-P.Vasu-invites-CM-for-his-daughter-wedding

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் பி.வாசு. ''சின்னத்தம்பி, சந்திரமுகி, வால்டர் வெற்றிவேல், மன்னன்'' உள்பட பல படங்களை இயக்கியவர். இவரது மகன் ஷக்தி வாசு நடிகராக இருக்கிறார். இவரது மகள் அபிராமி ஆர்கிடெக்காக பணியாற்றி வருகிறார்.

தற்போது பி.வாசு, தனது மகள் அபிராமிக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணனின் மகன் பொன் சுந்தர் மணமகன். இவரும் ஆர்கிடெக்காக பணிபுரிகிறார். இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த திருமணம் வருகிற 11ம் தேதி காலை 9 மணிக்கு அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கிறது. அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. கொரோனா பரவல் காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர், ரஜினிகாந்த், சிவாஜி குடும்பத்தை அழைத்துள்ளார் பி.வாசு.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாம்பு பிடி சர்ச்சை: சிம்புவிடம் விசாரணை நடத்த வனத்துறை முடிவுபாம்பு பிடி சர்ச்சை: சிம்புவிடம் ... துணை நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர் : ஹிந்தி நடிகர் கைது துணை நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

seshadri - chennai,இந்தியா
06 நவ, 2020 - 11:04 Report Abuse
seshadri வாழ்க மணமக்கள்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
05 நவ, 2020 - 12:40 Report Abuse
Bhaskaran இவர் தந்தை பீதாம்பரம் எம்ஜியாரின் ஒப்பனையாளர் .சொந்தப்படம் எடுத்து போண்டியானார் .எம்ஜியார் கைகொடுத்துதூக்கிவிட்டதை ஆங்கிலநாளிதல் நேர்காணலில் அவரே சொல்லியுள்ளார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in