‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ஆன்லைனில் வெளியாக உள்ள, மிஸ் இந்தியா படம், தொழில்முனையும் பெண்ணை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இப்படத்திற்காக, ரொம்பவே இளைத்து காணப்படும் கீர்த்தி சுரேஷ், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளார்.இதனால், படத்தின், 'புரமோஷன்' பணிகளில், அதிக அக்கறையும் எடுக்கிறார். சமீபத்தில், இப்படத்திற்கான விளம்பரத்தில், 'நான் முன்னுரிமை கொடுப்பது ஆண்களுக்கு அல்ல; தேநீருக்கு தான்' என்ற வாசகம் பொருந்திய டி - -ஷர்ட் உடன், 'போஸ்' கொடுத்துள்ளார்.