Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் சதீஷ்

04 நவ, 2020 - 17:08 IST
எழுத்தின் அளவு:
Baby-girl-to-actor-Sathish

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார் சதீஷ். கடந்தாண்டு, டிசம்பர் மாதம், 'சிக்சர்' படத்தை இயக்கிய சாச்சியின் தங்கை சிந்துவை திருமணம் செய்தார். சில மாதங்களில் கர்ப்பமான சிந்துவுக்கு இன்று(நவ., 4) பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு மகள் பிறந்த விஷயத்தை டுவிட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சதீஷ். திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எடிட்டர் கோலா பாஸ்கர் மரணம்எடிட்டர் கோலா பாஸ்கர் மரணம் மலையாள படத்தை ரீமேக் செய்யும் கேஎஸ் ரவிக்குமார் மலையாள படத்தை ரீமேக் செய்யும் கேஎஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sethuraman - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
05 நவ, 2020 - 16:42 Report Abuse
sethuraman congrats sathis
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in