Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரண்யாவிடம் நடனம் கற்ற சிம்பு

03 நவ, 2020 - 19:13 IST
எழுத்தின் அளவு:
Simbu-learn-dance-from-actress-Saranya-mohan

'மாநாடு' படத்தை தள்ளி வைத்துவிட்டு சுசீந்திரன் இயக்கும் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்திற்காக தனது உடல் எடையை 100லிருந்து 70ஆக குறைத்துள்ளார். இதற்காக நிறைய உடற்பயிற்சி, களரி என பல விஷயங்களை செய்தார். நடனத்தில் அதிக ஆர்வமுள்ள சிம்பு, நடிகை சரண்யாவிடம் பரதநாட்டியம் கற்றுள்ளார். இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

தமிழில் 'யாராடி நீ மோகினி, ஒஸ்தி' உள்ளிட்ட படங்களில் நடித்த சரண்யா, திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு நடனத்தில் இறங்கி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2வது திருமணப் புகைப்பட விவகாரம் : முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடரும் அமலாபால்2வது திருமணப் புகைப்பட விவகாரம் : ... ஆர்ஆர்ஆர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்? ஆர்ஆர்ஆர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in