Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் விஜய் யேசுதாஸ்

03 நவ, 2020 - 15:07 IST
எழுத்தின் அளவு:
Vijay-Yesudas-meets-with-an-accident,-escapes-unhurt

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் பின்னணி பாடகராக வலம் வருகிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடியிருப்பவர், மாரி 2, படைவீரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளத்திற்கு நேற்று இரவு காரில் சென்றார் விஜய் யேசுதாஸ். காரை அவரை ஓட்டி சென்றுள்ளார். ஆழப்புழா அருகில் துறவூர் என்ற இடத்தில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் சாய் பல்லவிஅய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் ... படப்பிடிப்பில் கிணற்றுக்குள் தவறி விழுந்த நமீதா - பதறிப் போன ஊர்மக்கள் படப்பிடிப்பில் கிணற்றுக்குள் தவறி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Muralidharan raghavan - coimbatore,இந்தியா
04 நவ, 2020 - 16:08 Report Abuse
Muralidharan raghavan வாட் யு செ ஐஸ் கரெக்ட்
Rate this:
04 நவ, 2020 - 09:08 Report Abuse
Murphys law Who is he?
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03 நவ, 2020 - 15:27 Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan Kerala drivers are rough in driving ..Roads are narrow and hills road ..specially ..all bus drivers ( government and private ) are more rough driving than any other states.. they are doing risky overtake and driving more speed ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in