கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி |
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் திரௌபதி. இதணை பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி.மோகன் இயக்கி இருந்தார். ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ், நிசாந்த்த, சவுந்தர்யா, லீனா உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜூபின் இசை அமைத்திருந்தார். மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக படங்கள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதி அடையாளத்தோடு அதை ஆதரித்து வெளிவந்த படம். இதனால் பல சர்ச்சைகளை உருவாக்கியது. அந்த சர்ச்சையின் காரணமா படம் வசூலையும் குவித்தது.
தற்போது இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டி.வி வாங்கி உள்ளது. தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.