நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(நவ., 1) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - சாமி
மதியம் 01:00 - சங்கு சக்கரம்
மாலை 03:30 - கதகளி
மாலை 06:30 - பிச்சைக்காரன்
கே டிவி
காலை 07:00 - இதயம்
காலை 10:00 - சந்திரமௌலி
மதியம் 01:00 - தம்பிக்கு எந்த ஊரு
மாலை 04:00 - வீராப்பு
இரவு 07:00 - கீ
விஜய் டிவி
காலை 09:00 - மஜிலி
கலைஞர் டிவி
மதியம் 02:30 - மருதமலை
ஜெயா டிவி
காலை 10:00 - கோச்சடையான்
மதியம் 01:30 - ஆயிரத்தில் ஒருவன்
மாலை 05:30 - காஷ்மோரா
கலர்ஸ் டிவி
காலை 07:00 - அனகோண்டாஸ் - தி ஹன்ட் பார் த ப்ளட் ஆர்ச்சிட்;
காலை 09:00 - தி குங்பூ ஹசில்
மதியம் 02:00 - கேஜிஎப் - 1
மாலை 05:30 - இமைக்கா நொடிகள்
ராஜ் டிவி
காலை 10:30 -
மதியம் 02:30 - நம்பியார்
பாலிமர் டிவி
காலை 01:00 - கண்ணன் வருவான்
மதியம் 04:00 - கொக்கு
வசந்த் டிவி
மதியம் 09:30 - நீரும் நெருப்பும்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அடங்க மறு
மதியம் 12:00 - ப்ரண்ட போல யாரு மச்சான்
மதியம் 03:00 - இட்ஸ் மை லைப் - சீதா
மாலை 05:30 - லோபர்
சன்லைப் டிவி
காலை 11:00 - நான் சிரித்தால் தீபாவளி
மாலை 04:00 - இவள் ஒரு சீதை
ஜீ தமிழ் எச்டி
காலை 08:30 - 2.0
மெகா டிவி
மதியம் 12:00 - என் ஜீவன் பாடுது