Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன்

31 அக், 2020 - 19:44 IST
எழுத்தின் அளவு:
Malavika-mohanan-to-pair-with-dhanush

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், 'ஜெகமே தந்திரம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். தியேட்டர்கள் திறந்த பின் இப்படம் வெளியாகலாம். அதற்கடுத்து 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு ஹிந்தியில் 'அத்ரங்கி ரே' படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவற்றிற்கு அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. இப்போதுதான் படத்தின் கதாநாயகி யார் என்பதை அறிவித்துள்ளார்கள். 'மாஸ்டர்' படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன் அந்தக் கதாநாயகி.

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். அந்தப் படத்தில் அதிகம் கவனிக்கப்படாதவர். அவருக்கு ஜாக்பாட் வாய்ப்பாக இந்த தனுஷ் பட வாய்ப்பு அமைந்துள்ளது. 'பேட்ட' படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், மாளவிகாவை சிபாரிசு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணமா?லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணமா? யோகி பாபுவுக்கு ஜோடியாகும் ஷீலா ராஜ்குமார் யோகி பாபுவுக்கு ஜோடியாகும் ஷீலா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
01 நவ, 2020 - 15:20 Report Abuse
 Muruga Vel தமாஷா இருக்கும் ...ஓமக்குச்சி குஷ்பு ஜோடி மாதிரி இருக்கும் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in