Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆன்லைனில் அட்லீ படம்!

31 அக், 2020 - 02:57 IST
எழுத்தின் அளவு:
adli-film-online

இயக்குனராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் உள்ள அட்லீ, சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை அடுத்து, அந்தகாரம் படத்தை, 'பேஷன் ஸ்டூடியோஸ்' உடன் இணைந்து தயாரித்துள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளில் வெளியாகிறது. படத்தை விக்னராஜன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். அர்ஜுன்தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல் உள்ளிட்ட, பலர் நடித்துள்ளனர். இப்படம், வரும், 24ம் தேதி, 'நெட்பிளிக்ஸ்' தளத்தில் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதலிரவு கலாட்டா பேசும் 'அல்வா!முதலிரவு கலாட்டா பேசும் 'அல்வா! கவர்ச்சியில் தாராளம்! கவர்ச்சியில் தாராளம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in