Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'லட்சுமி' ஆக மாறுகிறது 'லட்சுமி பாம்'

30 அக், 2020 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Laxmii-Bomb-title-may-be-change?

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'லட்சுமி பாம்'. இப்படம் அடுத்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தமிழில் வெளிவந்த 'காஞ்சனா' படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இந்த 'லட்சுமி பாம்'. இப்படத்திற்கான பிரமோஷன்கள் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சில இந்து அமைப்புகள் 'லட்சுமி' என்ற கடவுள் பெயரில் 'பாம்' என்ற வார்த்தையை எதற்காகச் சேர்க்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும், சமூக வலைத்தளங்களிலும் அது பற்றிய விவாதம் போனது.

அதையடுத்து படக்குழுவினர் பெயரில் உள்ள 'பாம்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'லட்சுமி' என்ற பெயரை மட்டுமே வைக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளார்களாம். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரலாம்.

அதே சமயம், பல வருடங்களாக 'லட்சுமி பாம்' என்ற ஒரு வெடி தீபாவளிக்கு வெடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதையும் மாற்றச் சொல்வார்களா என சிலர் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உதவியாளருக்கு கார் பரிசளித்த ஜாக்குலின்உதவியாளருக்கு கார் பரிசளித்த ... தனி ஒருத்தியாக மாறும் காத்ரீனா கைப் தனி ஒருத்தியாக மாறும் காத்ரீனா கைப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

tirou - EVRY,பிரான்ஸ்
31 அக், 2020 - 16:06 Report Abuse
tirou பல நூறு ஆண்டுகளாக லட்சுமி வெடி விற்றது எந்த கணக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in