Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இத்தாலி டிவியில் 'ராதே ஷ்யாம்' பற்றி ஒளிபரப்பு

30 அக், 2020 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Radheshaym-news-telecast-in-Italy-TV

'பாகுபலி' படங்களின் மூலம் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் புகழ் பெற்ற நடிகராக மாறியவர் பிரபாஸ். அவர் தற்போது ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரபாஸ், படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன.

'ராதே ஷ்யாம்' படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெறுவதால் அங்குள்ள 'டிஜிஆர்' என்ற சேனலின் செய்தியில் அதைப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார்கள். இயக்குனர், பிரபாஸ் ஆகியோரின் பேட்டிகளும், படப்பிடிப்புக் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

தெலுங்குத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பற்றி இத்தாலி நாட்டு டிவி சேனலில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது தங்கள் திரையுலகத்திற்குப் பெருமை என பிரபாஸ் ரசிகர்கள் அந்த வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால், அந்த டிவி 'பாலிவுட்' படம் என்று தான் குறிப்பிட்டுள்ளது, தெலுங்குப் படம் எனக் குறிப்பிடவில்லை. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இந்தியப் படங்கள் என்றாலே அது பாலிவுட் படங்கள்தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய தனுஷ்!முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ... கிச்சனுக்குள் போனதே இல்லை - ஆண்ட்ரியா கிச்சனுக்குள் போனதே இல்லை - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in