Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அட்மின்' வைத்து போட்டோக்களைப் பதிவிடும் ஷிவானி

28 அக், 2020 - 16:19 IST
எழுத்தின் அளவு:
Shivani-posting-photo-with-admin

தமிழ் டிவி தொடர்களைப் பார்ப்பவர்களுக்கும், இன்ஸ்டாகிராமி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இதுவரை ஷிவானி என்றால் யார் என்று தெரியும். ஆனால், கடந்த ஒரு மாதமாக 'பிக் பாஸ்' பார்ப்பவர்களுக்கு ஷிவானியை நன்றாகவே தெரிந்திருக்கும்.

16 பேர் உள்ள வீட்டில் தனிமையிலே இனிமை காண முடியுமா என தனித்தே இருக்கிறார். இப்போதுதான் சக போட்டியாளரான பாலா உடன் கொஞ்சம் வெட்கம் கலந்த பார்வையுடன் பழக ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் ஜோடியை உருவாக்குவதை 'பிக் பாஸ்' வழக்கமாகவே வைத்திருக்கிறார். இந்த வருட சீசனில் பாலா, ஷிவானி ஜோடி காதல் ஜோடியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கொரானோ ஊரடங்கு சமயத்தில் தனது கிளாமர் புகைப்படங்களால் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் ஷிவானி. இன்ஸ்டாகிராமில் அவருக்கு 2.3 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். தினமும் மாலை வேளையில் தவறாமல் புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தவர், பிக் பாஸ் போன பிறகு அது நின்றுவிடக் கூடாது என நினைத்திருப்பார் போலிருக்கிறது. இப்போதும் ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில நாட்கள் தவறினாலும் அடிக்கடி புகைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. யாரோ ஒரு 'அட்மின்' தான் இப்படி புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மிஸ். காஜல் அகர்வாலாக கடைசி 2 நாட்கள்...மிஸ். காஜல் அகர்வாலாக கடைசி 2 நாட்கள்... நவரசா - 9 குறும்படங்களுடன் ஓடிடிக்கு வரும் மணிரத்னம் நவரசா - 9 குறும்படங்களுடன் ஓடிடிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in