Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பழைய பொலிவுக்குத் திரும்பும் ராணா

27 அக், 2020 - 19:22 IST
எழுத்தின் அளவு:
Rana-backs-to-Normal-look

'பாகுபலி' நடிகர் ராணா டகுபட்டி அப்படத்தில் கெட்ட அரசனாக நடித்து வியக்க வைத்தார். பலமான உடற்கட்டுடன் 'பல்வால்தேவன்' கதாபாத்திரத்தில் அவரது நடிப்பைப் பாராட்டாதவர்களே இல்லை. கடந்த வருடம் அவர் திடீரென தன் உடல் எடையைக் குறைத்தார். ராணாவுக்கு உடல்நிலை சரியில்லை, அதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.

ஆனால், தன்னுடைய உணவு முறையை மாற்றிவிட்டதாக ராணா தெரிவித்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்குத் திருமணம் நடைபெற்ற போது கூட மிகவும் ஒல்லியாகவே இருந்தார் ராணா.

நேற்று அவருடைய மாமனார் வீட்டில் நவராத்திரி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவருடைய மாமியார் பன்ட்டி பஜாஜ் வெளியிட்டார். அதில் முன்பை விட கொஞ்சம் உடல் எடையை ஏற்றி புத்துணர்வுடன் இருக்கிறார் ராணா.

அவர் நாயகனாக நடித்துள்ள 'காடன்' படம் 2021 பொங்கலுக்கு வெளிவருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அம்மனாக நடிக்கும் கஸ்தூரிஅம்மனாக நடிக்கும் கஸ்தூரி எதற்காகத் திருமணம் - 'கபாலி' நாயகி ராதிகா ஆப்தே தந்த அதிர்ச்சி எதற்காகத் திருமணம் - 'கபாலி' நாயகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in