Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் நாயகியாகும் சமீரா ரெட்டி - ஆர்யாவுக்கு ஜோடியாகிறார்?

27 அக், 2020 - 19:17 IST
எழுத்தின் அளவு:
Sameera-to-pair-with-Arya

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து வேட்டை உட்பட சில படங்களில் நடித்தவர், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக பிஸியாக உள்ளார்.

சமூகவலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் சமீரா ரெட்டி. அடிக்கடி தன் சமூகவலைதளப் பக்கங்களில் தன் குழந்தைகளுடன் செய்யும் குறும்புகளை போட்டோவாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஆர்யா - விஷால் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் சமீரா ரெட்டி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஷால் ஜோடியாக மிருனாளினி நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதன்முறையாக இணையும் லாரன்ஸ் - ஜி.வி.பிரகாஷ்முதன்முறையாக இணையும் லாரன்ஸ் - ... அம்மனாக நடிக்கும் கஸ்தூரி அம்மனாக நடிக்கும் கஸ்தூரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in