Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாருக்கு கொரோனா

27 அக், 2020 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Producer-JSK-tested-corona-positive

பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார். தனது ஜேஎஸ்கே புரடக்ஷன் சார்பில் ஏராளமான படங்களை விநியோகித்துள்ளார். தரமணி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தங்க மீன்கள், அண்டாவ காணோம் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார்.

சமீபகாலமாக நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். தற்போது விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். சதீஷ்குமாருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா - ஷார்மிக்கு நெகட்டிவ், பெற்றோருக்கு பாசிட்டிவ்கொரோனா - ஷார்மிக்கு நெகட்டிவ், ... தனுஷ் படத்திற்கு முன்பு கவுதம் கார்த்திக்கை இயக்கும் செல்வராகவன் தனுஷ் படத்திற்கு முன்பு கவுதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in