Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல் தமிழ்ப்படம்: ராஷ்மிகா மகிழ்ச்சி

26 அக், 2020 - 19:28 IST
எழுத்தின் அளவு:
Rashmika-about-her-first-tamil-film

தெலுங்குத் திரையுலக ரசிகர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இப்போதுள்ள இளம் நடிகைகளில் அவர்தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

தமிழில் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமாகிறார். 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். 'சுல்தான்' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. போஸ்டரைப் பகிர்ந்து தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார் ராஷ்மிகா.

“கார்த்தி சார், உங்கள் லுக் பயமுறுத்துகிறது. 'சுல்தான்' படம் பற்றி சில வார்த்தைகள். இது என்னுடைய முதல் தமிழ்ப்படம். நான் சிறு பெண்ணாக இருந்த போது அப்பாவுடன் பல தமிழ்ப் படங்களைப் பார்த்திருக்கிறேன். நிஜமும் கற்பனையும் கலந்த ஒரு அனுபவமாக இருந்தது. இப்போது மிகப் பெரிய, பணிவான, அற்புதமான மனிதர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். இப்போது நான் இப்படி இருப்பதற்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மேக்னா ராஜ் குழந்தையை மருத்துவமனைக்கே சென்று பார்த்த நஸ்ரியாமேக்னா ராஜ் குழந்தையை ... போதை மறுவாழ்வு மைய சர்ச்சை! போதை மறுவாழ்வு மைய சர்ச்சை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in