Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மேக்னா ராஜ் குழந்தையை மருத்துவமனைக்கே சென்று பார்த்த நஸ்ரியா

26 அக், 2020 - 19:04 IST
எழுத்தின் அளவு:
Nazriya-met-Meghnaraj

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தன் குழந்தையுடன் மேக்னா மருத்துவமனையில் தான் உள்ளார்.

மேக்னாவுக்கு குழந்தைப் பிறந்து விட்ட தகவலைக் கேள்விப்பட்டு அவரது நெருங்கிய தோழிகளான நடிகைகள் நஸ்ரியாவும், அனன்யாவும் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில் மேக்னா ராஜின் குழந்தையை நேரில் பார்ப்பதற்காக நஸ்ரியா, தனது கணவர் நடிகர் பகத் பாசிலுடன் மருத்துவமனைக்கே சென்றுள்ளார். அப்போது குழந்தைக்கும் மேக்னாவுக்கும் அவர்கள் ஏராளமான பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்று கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாஜகவில் இணைந்தார் மோகன் வைத்யாபாஜகவில் இணைந்தார் மோகன் வைத்யா முதல் தமிழ்ப்படம்: ராஷ்மிகா மகிழ்ச்சி முதல் தமிழ்ப்படம்: ராஷ்மிகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in