Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வருங்கால கணவருடன் சேர்ந்து வாழ்த்து சொன்ன காஜல்!

26 அக், 2020 - 18:38 IST
எழுத்தின் அளவு:
Kajal-first-time-post-with-her-fiance

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் இம்மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமண வேலைகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தனது வருங்காலக் கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக காஜல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கூடவே அனைவருக்கும் தசரா வாழ்த்துக்களையும் அவர் கூறியுள்ளார்.

தற்போது கமலுடன் இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்களில் காஜல் நடித்து வருகிறார். இன்னும் அப்படங்களின் படப்பிடிப்புகள் முடிவடையாததால் திருமணத்திற்குப் பிறகும் காஜல் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தியேட்டருக்கே போகாமல் நேரடியாக டிவியிலேயே ரிலீசாகும் சுந்தர்.சி படம்!தியேட்டருக்கே போகாமல் நேரடியாக ... பாஜகவில் இணைந்தார் மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார் மோகன் வைத்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in