அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
இயக்கத்தை துவக்கி, ஊட்டச்சத்து மிக்க உணவை இலவசமாக வழங்கி வரும் நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருகிறார்.முன்னதாக, 'நீட்' தேர்வை எதிர்த்தும், விவசாயிகளுக்கு நஷ்டஈடுக்காகவும் குரல் கொடுத்த இவருக்கு, நடிகர் சத்யராஜ் பிரசாரம் செய்வாரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து, திவ்யா சத்யராஜ் கூறியதாவது:அப்பா, என் உயிர் தோழன். என் அரசியல் பாதையில், என்னுடன் கைகோர்த்து நிற்பார். முக்கியமான விஷயம் என்னவென்றால், என் சொந்த வளர்ச்சிக்காக, அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.'எந்த கட்சியில் இணைய உள்ளீர்கள்?' எனக் கேட்டபோது, ''அது இப்போதைக்கு ரகசியம்,'' என்றார்.