ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
'சூரரைப்போற்று' படத்தை முடித்துவிட்டு, ஓடிடி ரிலீஸிற்காக காத்திருக்கும் சூர்யா அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற படத்தில் நடிக்கிறார். இதற்காக நீண்ட தலைமுடியை வளர்த்து அதற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூர்யாவின் 40வது படமாக உருவாகும் இதை பாண்டிராஜ் இயக்குகிறார். சன்பிக்சர்ஸ் இதனை தயாரிக்கிறது. ஏற்கனவே கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என மாபெரும் வெற்றி படத்தை தந்தார் பாண்டிராஜ். இப்போது அவரது அண்ணன் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.