Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பா.ஜ.வில் வனிதா

25 அக், 2020 - 18:21 IST
எழுத்தின் அளவு:
Vanitha-in-BJP

சண்டை, சச்சரவு என எப்போதும் தன்னை பரபரப்பாக வைத்திருப்பவர் நடிகை வனிதா. பல எதிர்ப்பு, விமர்சனங்களை கடந்து பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்தார். ஆனால் நான்கு மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் பா.ஜ.வில் வனிதா இணையபோவதாக செய்தி வெளியானது. இதுப்பற்றி கூறுகையில், ''பா.ஜ.வில் இணைவது பற்றி நானே அறிவிப்பேன். ஆனால் அதுப்பற்றி இப்போது கூற முடியாது என வனிதா தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்தக்கட்சியில் அவர் இணைவது உறுதியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
உதயநிதி படம் : அவருக்கு பதில் இவர்உதயநிதி படம் : அவருக்கு பதில் இவர் 'சூர்யா 40' அறிவிப்பு - பாண்டிராஜ் இயக்கம் 'சூர்யா 40' அறிவிப்பு - பாண்டிராஜ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Selvin - Madurai,இந்தியா
27 அக், 2020 - 17:46 Report Abuse
Selvin பிஜேபி ஒரு மக்கள் கட்சி, நேர்மையான ஆட்சி செய்பவர்கள். Majority பிஜேபி தலைவைர் நேர்மையானவர்கள். நடிகைகளை கட்சியில் சேர்க்கும்போது நல்ல முடிவாக எடுங்கள். குஷ்பூ வை சேர்த்ததே மிகவும் தவறான முடிவு. அவள் என்ன நல்லது செய்தாள் மக்களுக்காக ? இதைபோல் வணிதாவையும் சேர்த்தால் பிஜேபி யின் வாக்கு கணிசமாக குறைந்துவிடும். இப்போது பிஜேபி தமிழ்நாட்டில் முருகன் அவர்களின் தலைமையில் நல்ல முன்னேற்றம். குஷ்பூவை சேர்த்ததால் பின்னடைவுதான் . ஆகவே சரியாக முடிவெடுங்கள். வனிதா சேர்க்காதீர்கள்.
Rate this:
Selvin - Madurai,இந்தியா
27 அக், 2020 - 17:35 Report Abuse
Selvin பிஜேபி கட்சி நிர்வாகிகளுக்கு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து இந்த வனிதாவை கட்சியில் சேர்க்க வேண்டாம். இவளைபோல் உள்ளவர்கள் இருந்தால் கட்சிக்கு கேட்ட பெயர்.
Rate this:
chockalingam - jeddah,சவுதி அரேபியா
27 அக், 2020 - 11:48 Report Abuse
chockalingam நீங்கள் கூறுவது சரியில்லை. காங்ரஸ் தான் நம் தமிழ் மக்களின் விரோதி
Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
27 அக், 2020 - 05:26 Report Abuse
Siva Kumar பாஜகவில் வனிதாவா அல்லது வனிதாவின் பாஜகவா?
Rate this:
26 அக், 2020 - 18:09 Report Abuse
Ananth Srinivasan, T Nagar ennaiku Modi, Amit Shah, Yogi Patri tharaikuraivaaga pesiya Kushboo vai BJP yil serthu kondanaro, andre naan BJP vittu vilagivitten. Vaalnaal muzhuvadhum Hindutva kolgaiyil vaazhundhu kondu erukkum H.Raja pondra thalaivaru ku uriya mariyaadhai tharapada vilaiyo etharku mel Tamilaga BJP ku naan mariyaadhai thara povadhu illai.
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in