Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதி படம் : அவருக்கு பதில் இவர்

25 அக், 2020 - 18:17 IST
எழுத்தின் அளவு:
Niddhi-Agerwal-in-Udhayanidhi-film

ஜெயம் ரவியின் 'பூமி' படத்தில் நடித்துள்ள நிதி அகர்வால், அடுத்து சிம்பு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் அனு இமானுவல் நாயகியாக நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகியதால் நிதி இணைந்துள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் பேசும் 'மூக்குத்தி அம்மன்' - டிரைலர் வெளியீடுஅரசியல் பேசும் 'மூக்குத்தி ... பா.ஜ.வில் வனிதா பா.ஜ.வில் வனிதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in