Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியல் பேசும் 'மூக்குத்தி அம்மன்' - டிரைலர் வெளியீடு

25 அக், 2020 - 15:21 IST
எழுத்தின் அளவு:
Mookuthi-Amman-trailer-out

என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கி, பாலாஜி நடித்தும், நயன்தாரா அம்மனாகவும் நடித்துள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இவர்களுடன் மவுலி, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கொரோனா பாதிப்பால் பட வெளியீடு தள்ளிப்போன நிலையில் இப்போது டிஸ்னிஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிரைலரில் நயன்தாரா அம்மனாக கெத்து காட்டி உள்ளார். கூடவே பாலாஜியின் டைமிங் காமெடிகளும் ஆங்காங்கே வருகிறது.

''கடவுள் இல்லை என்று சொல்பவன் ஓகே., ஆனால் ஒரு கடவுளை உயர்த்தி, மற்றொரு கடவுளை திட்டுபவன் ரொம்ப டேஞ்சர்'', ''தமிழகத்தில் மட்டும் தான் மதத்தை வைத்து இன்னும் ஓட்டு வாங்க முடியல, அடுத்த 5 வருஷத்துல அத மாத்தி காட்டுறேன்'' போன்ற வசனங்கள் டிரைலரில் இடம் பெற்று இருப்பதன் மூலம் இப்படம் காமெடி, பக்தி இவற்றுடன் சமகால அரசியலையும், போலி சாமியார்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் இருக்கும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ஒளி நீ எனக்குவிக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ... உதயநிதி படம் : அவருக்கு பதில் இவர் உதயநிதி படம் : அவருக்கு பதில் இவர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

sridhar - Chennai,இந்தியா
26 அக், 2020 - 06:50 Report Abuse
sridhar அது என்ன சாமியார்? . பாதிரியார் செய்யாத அக்கிரமமா . அதை யார் சொல்லுவது .
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
26 அக், 2020 - 08:49Report Abuse
mindum vasanthamஉலகம் முழுழுவதும் அடிமைப்படுத்தி , அமெரிக்கா ,ஆஸ்திரேலியா பூர்வ குடிகளை இந அழிப்பு செய்தது பாதிரியார் தான் உற்று நோக்கினால் ஹிந்து , பௌத்தம் மற்றும் இஸ்லாம் எதிராக மட்டுமே கருத்துக்கள் உலா வரும் மீடியாவில் பாதிரியார் பற்றி செய்திகள் இருக்காது இது தான் உலக அரசியல்...
Rate this:
Alvarkadiyan - Sydney,ஆஸ்திரேலியா
26 அக், 2020 - 05:10 Report Abuse
Alvarkadiyan Jathiyai vetchu arasial cheyyum kuutam irrukku...mathi ketta arasial chinimakkal...
Rate this:
25 அக், 2020 - 19:40 Report Abuse
கதை சொல்லி அப்போ, உங்கள் ஓட்டு மேரியின் மகனுக்கா சிவகாமியின் மகனுக்கா என்று தமிழ்நாட்டில் ஒருத்தன் கேட்டது என்ன அரசியலு...
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25 அக், 2020 - 16:56 Report Abuse
Janarthanan கடவுள் இல்லை என்று கூறி கொண்டு கடைசியில் அந்த கடவுள் வைத்து தான் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளும் வெட்கம் இல்லாத கூட்டம் இது ????
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
26 அக், 2020 - 14:06Report Abuse
viraசார் நல்லா சொன்னிங்க அருமை ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in