ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா பிரமாண்டமாக தயாரிக்கும் படம் "பாயும் ஒளி நீ எனக்கு". இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார். விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிக்கும் இதில் வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார். பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். நவம்பர் 2020 முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.