Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த வார எலிமினேஷன் சுரேஷா?

24 அக், 2020 - 14:38 IST
எழுத்தின் அளவு:
Did-Suresh-Chakravarthy-eleminating-this-week-in-biggboss

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தினமும் விதவிதமான சண்டைகளுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெரும்பாலும் எல்லா பிரச்சினைகளுக்கும் பின்னணியில் சுரேஷ் சக்கரவர்த்தி தான் இருக்கிறார்.நாடா காடா டாஸ்க்கில் சனம் தலையில் சுரேஷ் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மன்னிப்பு கோரிய சுரேஷ், பிக்பாஸிடம் அழுதார். தெரியாமல் செய்ததாகக் கூறியதால் பிக் பாஸும் அவரை மன்னித்தார்.

இந்நிலையில் நேற்று தரவரிசை டாஸ்க் ஒன்று அளிக்கப்பட்டது. அது வாராவாரம் வெளியேறும் போட்டியாளர்களின் வரிசையாகவும் இருக்கலாம் என பிக்பாஸ் அறிவித்தார். அதன்படி அந்த வரிசையில் 16வது இடத்தில் சுரேஷை போட்டியாளர்கள் நிறுத்தினர். முதலிடம் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்தது.

ஏற்கனவே சனம் பிரச்சினையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற விரும்புவதாக சுரேஷ் கூறியிருந்தார். எனவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் தான் வெளியேறுகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சுரேஷ் வெளியேறி விட்டால் பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யமே போய் விடும் என இப்போதே பிக்பாஸ் ரசிகர்கள் கவலைபடத் தொடங்கி விட்டனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் 'அட்டக்கத்தி' நந்திதா!சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் ... பாயத் தயாராகும் 'சீறும்புலி'! பாயத் தயாராகும் 'சீறும்புலி'!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
25 அக், 2020 - 12:41 Report Abuse
Amirthalingam Shanmugam சண்டைகளுடன் விறுவிறுப்பாக நிகழ்ச்சி போய்க்கொண்டியிருக்கிறது? சும்மா "பில்ட்டப்" பண்ணாதீங்க.சிறுபிள்ளைகள் இதைவிட விளையாட்டை நன்றாக விளையாடும்.
Rate this:
25 அக், 2020 - 09:25 Report Abuse
மதுமிதா இந்தவாரம் எலிமினேஷன் யார்? இதென்ன கேள்வி? விவாத மேடையை விட அதிக பொய் சத்தம் நித்தம். ம்யூட பண்ணினால் கூட கேட்கிறது. பிக்பாஸையே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in