Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் 'அட்டக்கத்தி' நந்திதா!

24 அக், 2020 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Nandita-acting-as-Simbu-sister

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் 'மாநாடு' மற்றும் சுசீந்திரன் இயக்கி வரும் இன்னமும் பெயர் வைக்கப்படாத திரைப்படம் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் இப்போது சுசீந்திரன் பட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிம்புவின் 46வது படமாக உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் விஜயதசமி தினத்தன்று மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை, கையில் கிரிக்கெட் பேட் வைத்திருப்பது போன்ற போஸ்டருடன் சிம்பு வெளியிட்டுள்ளார். இதனால் இப்படம் கிரிக்கெட் பற்றிய கதைக்களமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சிம்புவின் தங்கையாக 'அட்டக்கத்தி' நந்திதா நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி போன்ற படங்களில் நாயகியாக நடித்த நந்திதா, முதன்முறையாக நாயகனுக்கு தங்கையாக நடிக்கிறார். எனவே இப்படம் அண்ணன் - தங்கை பாசத்தைப் பற்றி பேசுவதாகவும் இருக்கலாம் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கிரிக்கெட் போட்டியின் இடையே 'மூக்குத்தி அம்மன்' டிரெய்லர் ரிலீஸ்!கிரிக்கெட் போட்டியின் இடையே ... இந்த வார எலிமினேஷன் சுரேஷா? இந்த வார எலிமினேஷன் சுரேஷா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in