Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நயன்தாராவுக்கு சிபாரிசு செய்த குஞ்சாக்கோ போபன்

24 அக், 2020 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Kunchako-recommeds-to-Nayanthara

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான லவ் ஆக்சன் டிராமா படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நிழல் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான அப்பு என்.பட்டத்ரி இயக்குகிறார் இந்த படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய சொன்னது குஞ்சாக்கோ போபன் தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதையை கேட்டதும் அதிலுள்ள கதாநாயகி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தால் தான் சரியாக இருக்கும் என நினைத்த குஞ்சாக்கோ போபன், இயக்குனரை அனுப்பி நயன்தாராவிடம் கதையை கூற செய்துள்ளார். கதையை கேட்டு நயன்தாராவுக்கும் உடனே பிடித்துப் போக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திரிஷ்யம்-2விலும் முக்கிய கதாபாத்திரமாக மொபைல் போன்திரிஷ்யம்-2விலும் முக்கிய ... அமெரிக்காவில் 45 நாட்கள் : பயணத்திற்கு தயாராகும் மகேஷ்பாபு அமெரிக்காவில் 45 நாட்கள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in