‛பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் | தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினி | ரஜினியின் ‛ஜெயிலர்' படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் | செப்டம்பர் 9ல் வெளியாகும் அமலாவின் கணம் | நான் பாடிய பாடலை அதிதி ஷங்கர் பாடியதால் எந்த வருத்தமும் இல்லை : பாடகி ராஜலட்சுமி | ஜின்னா - தெலுங்கு படத்தில் சன்னி லியோன் : போஸ்டர் வெளியானது | மும்பையில் ஜோதிகா, சூர்யா : வைரலாகும் புகைப்படங்கள் | செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : தமிழ்தாய் வாழ்த்துப் பாடி அசத்திய சிவகார்த்திகேயன் மகள் | சென்னைக்கு வரும் 'லைகர்' படக்குழு | ராஷ்மிகாவின் மூன்று முக்கிய ஆசைகள் |
!பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும், ராதே ஷ்யாம் படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிறது. பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவில் நடக்கும் காதலை மையமாக கொண்ட இப்படத்தை, ராதாகிருஷ்ணகுமார் இயக்குகிறார். படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர். பிறந்தநாள் மட்டுமின்றி, படம் குறித்த புதிய வீடியோ, பிரபாஸ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.