Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீசாகிறது மூக்குத்தி அம்மன்!

23 அக், 2020 - 19:59 IST
எழுத்தின் அளவு:
Mookuthi-Amman-releasing-in-OTT-on-Diwali

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா, விரதம் எல்லாம் இருந்தார் எனக் கூறப்பட்டது. அவர் அம்மனாக நடிக்கும் படம் என்பதால், இப்படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

கொரோனா பிரச்சினை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரிலீசுக்கு தயாரான படங்களை ஒவ்வொன்றாக ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மூக்குத்தி அம்மனும் இணைந்துள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி உறுதி செய்துள்ளார். மூக்குத்தி அம்மன் தீபாவளி ஸ்பெஷலாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூடவே அம்மன் வேடத்தில் உள்ள நயனுடன் தான் சாலையில் நடந்து செல்வது போன்ற போஸ்டரையும் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'யாரடி நீ மோகினி' சைத்ரா ரெட்டிக்கு திருமணம்'யாரடி நீ மோகினி' சைத்ரா ... மொபைலில் உருவான சினிமா! மொபைலில் உருவான சினிமா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

23 அக், 2020 - 22:54 Report Abuse
கதை சொல்லி ஹிந்து கடவுள்களை அசிங்கப் படுத்துவார்கள். எவராவது எதிர்த்தால், அவர்களை பார்த்து ஒரு பெருங்கோஷ்டி அறிவிலி என கெக்கலி கொட்டி சிரிக்கும். தன்னை அறிவிக்காமல் என கூறிவிடுவார்களோ என பயந்து சொரனையற்ற கோஷ்டி எருமை மீது மழை பெய்தது போல் மானம் கெட்டு போய் கொண்டிருப்பர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in