Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் வீட்டிற்கு கவுதம் மேனனை அனுப்புங்கள்: சுசித்ரா டுவீட்

23 அக், 2020 - 19:41 IST
எழுத்தின் அளவு:
Suchitra-tweet-about-Biggboss

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு அடுத்த வைல்டு கார்டு எண்ட்ரியாக பிரபல பாடகி சுசித்ரா செல்ல இருக்கிறார் என்ற பேச்சு கடந்த சில நாட்களாகவே உள்ளது. கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு இந்த சீசனில் ஏற்கனவே போட்டியாளர்கள் விபரம் ஏறக்குறைய நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்து விட்டது. எனவே சுசித்ரா இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இயக்குநர் கவுதம் மேனனை போட்டியாளராக அனுப்பலாம் என டுவீட் செய்துள்ளார் சுசித்ரா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் கவுதம் வாசுதேவ் மேனனின் ரசிகை. நான் வைல்டு கார்டு என்ட்ரியாக போகவில்லை என்றால் கூட அவர் போகவேண்டும். அவர் கண்டிப்பாக போக வேண்டும். டிரான்ஸ் மலையாள படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் சூப்பர் ஆக இருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் அவர் சிறப்பான கண்டெண்ட் கொடுப்பார் என நம்புகிறேன்" என சுசித்ரா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் ரசிகர்கள் எல்லாம் சுசித்ரா எப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவரோ கவுதம் மேனனை அனுப்பச் சொல்லி டுவீட் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி மற்றவர்களை எல்லாம் சிபாரிசு செய்ய வேண்டாம் நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு போகிறீர்களா இல்லையா என்பதை மட்டும் கூறுங்கள் என நெட்டிசன்கள் சுசித்ராவின் பதிவிற்கு கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பூனையால் கிடைத்த புது வசந்தம் ; ரகுமான் நெகிழ்ச்சிபூனையால் கிடைத்த புது வசந்தம் ; ... 'யாரடி நீ மோகினி' சைத்ரா ரெட்டிக்கு திருமணம் 'யாரடி நீ மோகினி' சைத்ரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in